வேறு நாடுகளில் வசிக்கும் என்னை போன்றவர்கள் உங்கள் தமிழ் ஒலிபரப்பை கேட்க, தயவு செய்து ஏதேனும் வழி உண்டா என்று சொல்லவும்!

வணக்கம் ஸ்ரீராம் கண்ணன்! ????????


இப்போ நம்ம ஒலிபரப்பு ரேடியோ மூலமாத்தான் available. ஆனா உங்கள மாதிரி நிறைய பேரு கேட்கணும் என்பதற்காக future-ல online / app வழியிலும்கூட கிடைக்க வழி பண்ணலாம்னு நம்ம team already discuss பண்ணிட்டு இருக்காங்க. உங்கள மாதிரி கேட்பவர்களின் ஆசை தான் நம்மக்கு drive. So keep wishing – நாளை ஒருநாள் நம்ம கனவு நிச்சயமாக நனவாகும்!”